பாமகவில் உதயமாகும் ஜெ. அணி? பொதுக்குழுவை புறக்கணித்தார் எம்.எல்.ஏ. கலையரசு!
Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காடுவெட்டி குரு, கலையரசு, கணேஷ்குமார் ஆகிய மூவரில் காடுவெட்டி குருவும், கணேஷ்குமாரும்தான் நேற்றைய பொதுக்குழுவில் ஆஜராகி இருந்தனர். அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவான கலையரசு பொதுக்குழுவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
தேமுதிக, புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாணியில், தமது அணைக்கட்டு தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கலையரசு அனுமதி கோரி கடிதம் எழுதியிருப்பதாகவும் இந்த காத்திருப்பு நீடிப்பதாலேயே பொதுக்குழுவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது பாமக தலைமைக்கும் தெரியும் என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications