சிறந்தவராக தெரிந்தால் மட்டும் வாக்களியுங்கள்.. நாம் தமிழர் வேட்பாளரின் நாகரீக ஓட்டுவேட்டை!
கோவை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மு.சரளா தேவி தனது பிரசாரத்தை முகநூலில் தொடங்கியுள்ளார். அதுவும் மிகவும் நாகரீகமாக, அட்டகாசமாக.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சொன்னதோடு நில்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது அக்கட்சி.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இக்கட்சியின் வால்பாறை வேட்பாளர் மு. சரளாதேவியின் சுய அறிமுகத் தகவலை பேஸ்புக்கில் பார்க்க நேரிட்டது. பார்த்ததும் கண்ணைக் கவர்ந்தது.
தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் .......எனது பெயர் பேராசிரியர்.கவிஞர் மு.சரளா தேவி நான் B.Sc,B.A,M.A,M.Phil,PhD படி...
Posted by சண்முகம் வால்பாறை on Friday, February 19, 2016
மு. சரளா தேவியின் சுய அறிமுகம் இதுதான்..
தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் .......
எனது பெயர்
பேராசிரியர்.கவிஞர்
மு.சரளா தேவி
நான்
B.Sc,B.A,M.A,M.Phil,PhD படித்துள்ளேன்,
பேராசிரியராக பணியாற்றுகிறேன் ......
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவள்.
நான் வரும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
வால்பாறை சட்டமன்றத் தொகுதியில்
நாம் தமிழர் கட்சி
சார்பாக போட்டியிடுகிறேன்....
படிப்பு,
அறிவு,
ஒழுக்கம்,
சமூக அக்கறை,
தமிழ் தேசியம்,
சாதிமத புறக்கணிப்பு,
ஊழல் ஒழிப்பு,
போன்ற விடயங்களில், வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்
மற்ற
கட்சி வேட்பாளர்களையும்,
நாம்தமிழர் கட்சி
சார்பாக போட்டியிடும்
பேராசிரியர்.கவிஞர்.
மு.சரளா தேவி
ஆகிய என்னையும் ஒப்பிட்டு பாருங்கள்,
நான் சிறந்தவாளாக
இருந்தால்
மட்டும்
எனக்கு
வாக்களியுங்கள் ...
நன்றி...
நாம்தமிழர் கட்சி
வால்பாறை சட்டமன்ற தொகுதி......
இது மற்றொரு அரசியல் கட்சி அல்ல,
மாற்று அரசியல் புரட்சி ........
நமது வாக்கு..
நம்மை ஆளவா...
நமது வாக்கு..
நாமே ஆளவா...
சிந்திப்போம்.....!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications