''நாளைய பிரதமர், ஒப்பிலா தலைவி, அன்பின் இலக்கணம், வெற்றித் திருமகள், முத்தமிழ் தத்துவம்''!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடுவதில் வழக்கம் போலவே அதிக கவனம் செலுத்தினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அவர் தமது உரையின் தொடக்கத்தில் சுமார் 20 நிமிடம் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளுவதிலேயே மும்முரமாக இருந்தார்.

முத்தமிழ் தத்துவம்
ஓ.பன்னீர்செல்வம் தமது உரையின் போது ஜெயலலிதாவை ஒப்பிலா தலைவி, அன்பின் இலக்கணம் மற்றும் முத்தமிழ் தத்துவம் என்று புகழ்ந்தார்.
நாளைய பிரதமர்
அதேபோல் பாரத தேசத்தை உலக அரங்கில் உயர்த்தப் போகும் மகத்தான தலைவி என்றும் புகழாரம் சூட்டினார் ஓ.பி.எஸ்.
வெற்றித் திருமகள்
மேலும் நாளைய பாரதத்தை நிர்மாணிக்கப் போகும் வெற்றித் திருமகள் என்றும் ஜெயலலிதாவுக்கு புகழ் பாடினார் ஓ.பி.எஸ்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications