ஜல்லிக்கட்டு அவசர சட்டம்- கோட்டையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: ஜல்லிகட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு உரிமை. இந்த உரிமைக்கான தடையை உடைக்கும் வரலாற்று புரட்சியில் இறங்கியது தமிழகத்து இளைஞர் பெரும்படை.

இப்புரட்சியின் முதல் வெற்றியாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுவிடுதல் நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கும் திருத்தத்துக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின்னர் ஆளுநர் இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்க உள்ளார். இன்று மாலை ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகிறார்.
இதனிடையே தலைமை செயலகத்தில் அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications