இருமுடி கட்டி சபரிமலைக்குப் புறப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் இருமுடி கட்டி சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வருடா வருடம் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடமும் அவர் வழக்கம் போல மாலை போட்டிருந்தார்.
அதிமுக பொதுக் குழு செயற்குழு உள்ளிட்டக் கூட்டங்களில் பிசியாக இருந்து வந்த அவர் தனது கடமை தவறாமல் இன்று சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பெரியகுளத்தில் உள்ள ஐயப்பன் மடத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் இருமுடி கட்டி உறவினர்கள், நண்பர்கள் சகிதம் கார் மூலமாக சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான அதிமுகவினர், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications