முதல்வர் பதவி... எடப்பாடிக்கு போட்டியாக ஓபிஎஸ் குடும்பம் ஸ்பெஷல் பூஜை!
ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வராகவேண்டும் என்று அவரின் தம்பி குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை செய்தனர்.
ராமேஸ்வரம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரின் தம்பி ஓ.ராஜா, ராமேஸ்வரம் ராமாநாதசுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை செய்தார். பூஜையில் அவரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஐந்தாக உடைந்து கிடக்கும் அதிமுகவை ஒட்டவைக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நிலையில்,தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தானே அந்தப்பதவியில் நீடிக்கவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்.

இதற்காக அவரின் சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் சிறப்பு யாகமும் செய்து வருகிறார். அதே போல அதிமுக அமைச்சர்கள், ஆதரவு எம்.எல்.ஏக்களை சரிக்கட்டும் வேலையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஓபிஎஸ் குடும்பத்தினர் கோவில் கோவிலாகச் சென்று அவருக்கு முதல்வர் நாற்காலி கிடைக்க வேண்டிக்கொண்டுள்ளனர். அவரின் தம்பி ஓ.ராஜா குடும்பத்தோடு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை விசேஷ பூஜை நடத்தியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications