இரட்டை இலை சின்னம் பறிபோக காரணம் இவர்தான்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏ சொல்வதை பாருங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான தங்கதமிழ் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூரில் நேற்று டிடிவி தினகரன் தரப்பு நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அவரது ஆதரவாளரான தங்கதமிழ் செல்வன் உட்பட 14 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த ஆயத்தப் பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தங்க தமிழ்ச் செல்வன் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் , அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கும், ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம். மேலூரை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும். இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
More From
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications