பரவும் டெங்கு.. வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக, வெல்லம் தயாரிக்கும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு சுகாதார அதிகாரிகள் குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

ராயகிரி பகுதியில் கருப்பு சாரிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம் செய்யப்படும் பகுதிகளில் ஆய்வுக்களை நடத்தினர். இந்த இடத்தில் டெங்கு ஒழிப்புக்காக, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த டயர்களில் தேங்கியிருந்த தண்ணீரை சுட்டிக்காடி, இவற்றில்தான் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் என்று உணர்த்தி டயர்களை அப்புறப்படுத்த வைத்தனர்.

வெல்லத்தை ப்ளீச் பண்ண காஸ்டிக் சோடாவை, அதன் பின்விளைவுகளை அறியாமலே பயன்படுத்தியதை தவிர்க்க அதிகாரிகள் குழுவினர் வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடம் அறிவுறித்திச் சென்றனர்.

-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications