லேடி டாக்டரின் இடுப்பில் கிள்ளி விளையாடிய ”சில்மிஷ தாத்தா” - சேலத்தில் வழக்கு பதிவு
சேலம்: சேலத்தில் பெண் மருத்துவரின் இடுப்பை கிள்ளி சிஷ்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரட்ஸ் ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு உதவி கால்நடை மருத்துவராக நாசோ மீனாட்சி என்பவர் பணியாற்றுகிறார்.

கடந்த 19 ஆம் தேதி மருத்துவர் நாசோ மீனாட்சி பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த முதியவர் பழனிசாமி என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் நாயை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் மகன் ராஜாவும் சென்றுள்ளார்.
நாயை பரிசோதனை செய்த டாக்டர் நாசோ மீனாட்சி நாய்க்கு மருந்து எடுக்க அவரது அறைக்குள் சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்ற முதியவர் பழனிசாமி திடீரென டாக்டரின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத, டாக்டர் நாசோ மீனாட்சி ஆவேசத்தில் முதியவரை திட்டியுள்ளார். அவரின் கூச்சல் கேட்டு உள்ளே வந்த மகன் ராஜா தனது தந்தையை மருத்துவர் திட்டுவதை கண்டு அவரும் டாக்டரை தாறுமாறாக பேசியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட டாக்டர் நாசோமீனாட்சி சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகிதா மூன்று பிரிவுகளின் கீழ் தந்தை, மகன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications