புதுக்கோட்டை: கோழி சந்தைக்குள் புகுந்த அரசு பேருந்து... ஒருவர் பலி - 25 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோழிச்சந்தைக்குள் புகுந்தது. சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து புதுக்கோட்டை அருகே ராஜாளிபட்டியில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கோழி சந்தைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல அரசு பேருந்துகள் காலவதியான நிலையிலேயே உள்ளன. அவற்றை சரியாக பராமரிக்காத காரணத்திலேயே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு பேருந்து விபத்து காரணமாக காலையில் புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications