புதுச்சேரி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பரிதாப பலி!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் கற்கள் பறந்து விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் ஆத்தோரம் சேகர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இன்று காலை 7 மணியளவில் திடீரென சேகர் பட்டாசு ஆலையில் இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பட்டாசு ஆலையின் மேல்தளம் மற்றும் சுவர்கள் இடிந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று விழுந்தது.
இந்நிலையில், அந்த பகுதியில் காலைக் கடன் கழிக்கப் போன அமீர் என்பவர் மீது பட்டாசு ஆலையின் சுவரின் கற்கள் விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமீரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்று தாசில்தார் ரமேஷ், இந்த வெடி விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வெடி விபத்து ஏதாவது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா? இதில் ஏதாவது சதி திட்டம் உள்ளதா? போன்ற பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications