ரூ.77 கோடி ஐம்பொன் சிலைகள் கடத்தல் விவகாரம் - சென்னையில் மேலும் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கிட்டதட்ட 77 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடந்த மே மாதம் மேற்கு மாம்பலத்தில் 77 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஐம்பொன் சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்கமுயன்ற தனலிங்கம், கருணாகரன் ஆகிய 2 பேர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், திரைப்பட இயக்குனர் வி.சேகர், பெண் நிருபர் மாலதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பாலவாக்கத்தைச் சேர்ந்த தமீம் பாஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் என்பவருக்கு உதவியாளராகவும், சிலை கடத்தலில் முக்கிய பங்கு வகித்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications