ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு பணி.. மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை!
ஆர்கே நகர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களும் சுயேச்சைகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆட்டம் பாட்டம் என கலைகட்டியுள்ள ஆர்கே நகர் தொகுதி. அதேநேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் எழுந்துள்ளது.
இதனால் ஆர்கே நகர் தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இதுவரை 12 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications