சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது மேலும் ஒரு மோசடி புகார்!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம் என அவர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அசோக்குமார் உயிரிழந்து 2 வாரங்கள் ஆகியும் போலீசாரால் அன்புச்செழியனை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அன்புச்செழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் மீது சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அன்புச்செழியன் மீதான புகார்கள் அதிகரித்து வருவதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications