நெல்லையில் மீண்டும் ஒரு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ளார் இன்னொரு இன்ஸ்பெக்டர்.
நெல்லை தாழையூத்து இன்ஸ்பெக்டர் சோனமுத்து. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மணல் கடத்தல் தொடர்பாக லாரியை பிடித்தார். லாரியை விடுவிக்க ரூ. 5 ஆயிரம் தருமாறு லாரி உரிமையாளர் முருகனிடம் லஞ்சம் கேட்டார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் முருகன் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., பற்குணம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் , லஞ்சம் பெறும் போது இன்ஸ்பெக்டர் சோனமுத்துவை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கிய சிவகிரி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். ஒரே மாதத்தில் 2வது இன்ஸ்பெக்டரும் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications