விருதுநகர்: மாவோயிஸ்ட்டுகளுக்கு வெடிபொருட்களை வழங்கிய நபர் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து ஒடிஷாவில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு வெடிபொருட்களை வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தூர் என்.ஜி.ஓ காலனியில் இருக்கும் குயில் குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், ஒடிஷாவில் உள்ள மாவோயிஸ்டுகளுக்கு வெடிபொருட்களை வழங்குவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், இன்று காலை அவரது வீட்டில் சோதனை செய்தபோது, வெடிபொருட்களை வழங்குவதற்காக, மோகன்ராஜ் அவ்வப்போது ஒடிிஷா சென்று வந்ததற்கான ஆதாரங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் இருந்து பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அவரிடமிருந்து, சல்ஃபர், அலுமினியம் பவுடர், வெடி உப்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications