திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்... ஒன் இந்தியா வாசகர்கள் கருத்து!
சென்னை: இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளைத்தான் அறிவிக்க வேண்டும் என்று ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பகவத் கீதைய தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்துக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.
அதேசமயம், பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கக் கூடாது என்றும் கணிசமானோர் கூறியுள்ளனர்.

பகவத் கீதை
பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு
பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க முடியாது, கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதள வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

நிச்சயமாகக் கூடாது
பகவத் கீதையை தேசிய புனித நூலக அறிவிக்கக் கூடாது என்று 26.99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் 3854 வாக்குகள் கிடைத்துள்ளன.

உடனே அறிவிக்க வேண்டும்
பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று 28.35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 4047 வாக்குகள் கிடைத்துள்ளன.

திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
அதேசமயம் திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று 44.66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 6376 வாக்குகள் கிடைத்துள்ளன.
மொத்தம் பதிவான வாக்குகள் 14,277. இதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் திருக்குறளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications