ஊட்டியில் பரிதாபம்... சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து அதிமுக பெண் கவுன்சிலர் பலி!
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டி அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த அதிமுக பெண் கவுன்சிலர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேவுள்ள மேல்கவட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (32). இவரது மனைவி சர்மிளா (29). இவர் ஊட்டி ஊராட்சி ஒன்றிய 14வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார்.

கடந்த 19ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சர்மிளாவின் சேலையில் தீப்பிடித்தது. மனைவியைக் காப்பாற்ற வந்த ராஜேந்திரனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சர்மிளா இன்று உயிரிழந்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications