முதல்வராக தொடர வேண்டுமா?.. டிவிட்டரில் கேள்வி கேட்ட ஓ.பி.எஸ்.. மக்கள் அமோக ஆதரவு!
ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் மத்தியில்ஆதரவு கிடைத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கு டிவிட்டரில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
முதல்வர் ஓ.பி.எஸ் பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில்தான் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அக்கேள்விக்கு, முதல்வராக தொடர வேண்டும் என்று 95 சதவீதம் பேரும், நீடிக்க வேண்டாம் என்று 5 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

@CMOTamilNadu என்ற பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில்தான் இந்த போல் ஓடிக் கொண்டுள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கமாக இது கருதப்படவில்லை என்றாலும் கூட இது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இதில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கருத்துக் கணிப்பு கேள்வியும் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
People's survey.
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 7, 2017
Should hon CM continue the post to lead TamilNadu?
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications