நடராஜனின் இடையூறு நாட்டு மக்களுக்குத் தெரியும்.. போட்டு உடைத்த ஓ.பி.எஸ்!
நடராஜனின் இடையூறு நாட்டு மக்களுக்குத் தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் செய்து வரும் இடையூறு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஜெயலலிதா சமாதி அருகே செய்தியாளர்களைச் சந்தித்து குமுறினார். இன்றும் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது சசிகலா குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவர் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.
நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
நடராஜன் குறித்தும் முதல்வர் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார் முதல்வர்.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தெர்தல் நடைபெறும் - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
முதல்வர் மேலும் கூறுகையில் விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தெர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். இது முக்கியமாக கருதப்படுகிறது.
I will meet party cadre In every village. Probe commission to be headed by sitting judge - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கப் போவதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்துத விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications