தந்தை ஓ.பி.எஸ் 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறாரே..!
சென்னை: தந்தை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் படத்தை சட்டைப்பையில் வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் கட்-அவுட் வைத்து நிவாரண உதவி செய்கிறாராம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் நிவாரண உதவி பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் கலாட்டா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கலாட்டா செய்வோர் பற்றி புகார் தெரிவிக்க, 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய தொலைபேசி எண்களிலும், [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும், @aiadmkofficial என்ற டிவிட்டர் அக்கவுண்டிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது.

பொதுமக்களிடம் பிரச்சினை செய்ததாக இதுவரை, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கல் கூறுகின்றன.
இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயலலிதா கட்-அவுட்டை நிறுவி, அதன் அருகே நின்று நிவாரணம் கொடுக்கும் படம் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. தந்தை, ஓ.பி.எஸ் சட்டைப் பையில் ஜெயலலிதா போட்டோ வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒருபடி மேலே போய்விட்டார் என்கிறார்கள் வலைவாசிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications