சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் ஓ.பி.எஸ். #ISupportOPS
மக்கள் ஆதரவை பெற டிஜிட்டல் யுக்திகளை கையாண்டு வருகிறது பன்னீர்செல்வம் ஆதரவு பெற்ற ஐ.டி. குழு
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களைக் கொண்ட தொழில் நுட்ப குழு.
சமீபகாலங்களில் சமூக ஊடகங்களின் தாக்கம் பெரும் புரட்சியை ஏற்டுத்தி வருகிறது. அதன் தாக்கம் எத்தகையது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் உலகமே அறிந்தது. அந்த வகையில் சமூக வலைதளங்களி மூலம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவை திரட்ட களம் இறங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களை கொண்ட தொழில் நுட்பக்குழு. இதற்காக ஆறு பேர் கொண்ட ஐ.டி குழு ஒன்றை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் லேப்டாப்களுடன் அமர்ந்து, ஆதரவாளர்களின் விவரங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் வாட்ஸ் அப் குரூப்கள் உருவாக்கப்பட்டு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் பகிரப்படுகின்றன. மேலும் ஆதரவாளர்களை மைக்கில் பேச வைத்து அவற்றை பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்புகின்றனர்.

i support ops என்பன போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதில் அவருக்கு ஆதரவானவர்களின் பதிவுகளை வெளியிடுகின்றனர். விரைவில் பன்னீர்செல்வத்திற்கு என தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களை உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications