ஆர்கே நகரில் ஓபிஎஸ் அணி நடைபயணம்… ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் மதுசூதனன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓபிஎஸ் அணியின் சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வேட்பாளர் மதுசூதனன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆர்.கே. நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர். அங்கிருந்து நடைபயணமாக சென்று தேர்தல் அலுவலகத்தை அடைந்தனர்.

தேர்தல் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை மதுசூதனன் தாக்கல் செய்தார். அப்போது, ஓபிஎஸ், கே.பி. முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்ற ஓ. பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications