நிபந்தனைகளை நிறைவேத்திட்டோம்.. இனி சீக்கிரம் சேர்ந்திடுவோம்.. திண்டுக்கல் சீனிவாசன் உறுதி: வீடியோ
ஓபிஎஸ் அணி வைத்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றிவிட்டோம். இனி சீக்கிரம் இணைந்துவிடுவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவின் பிளவுபட்டுள்ள ஓபிஎஸ் அணியுடன் இணைய காத்திருக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம் தொடங்குவதற்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் இணைந்து செயல்பட காத்திருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அதிமுக அணிகள் இணைவதற்கு நாங்களும் ரெடி ரெடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வருவார்கள். இணைப்பு சுமூகமாக நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். அவர்கள் என்னென்ன நிபந்தனைகள் விதித்தார்களோ அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்.
எங்களிடம் எந்தவித நிபந்தனையும் இல்லை. அவர்கள் என்ன சொல்லி இருந்தார்களோ அதனை நாங்கள் செய்துள்ளோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications