ஜெயா மூவிஸில் ஷாலினி நடித்த 'ஓசை', நியூஸில் பிரார்த்தனை செய்திகள்
சென்னை: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வேளையில் ஜெயா மூவிஸில் ஓசை படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அவரது ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஜெயா மூவிஸில் மோகன், நளினி, ராதிகா, பேபி ஷாலினி நடித்த ஓசை படம் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் ஜெயா செய்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா விடுதலையாகி வர வேண்டி அதிமுகவினர், பொதுமக்கள் செய்யும் பிரார்த்தனை குறித்த செய்திகள் ஒளிபரப்பாகிறது. அதே போல ஜெயலலிதாவின் சாதனைகளும் பட்டியல் இடப்பட்டு வருகின்றன.
ஆண்டவன் அருளால் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாவார் என்று பிரார்த்தனை செய்வோர் அந்த தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு பற்றி விமர்சித்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து அதிமுகவினர் விமர்சித்து வரும் செய்தியும் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications