கருணாநிதி இல்லாத 60 ஆண்டுகால தமிழ்நாட்டை யாரும் பேசமுடியாது- ப.சிதம்பரம்
கருணாநிதி இல்லாத 60 ஆண்டுகால தமிழ்நாட்டை யாரும் பேச முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை: கருணாநிதி இல்லாத 60 ஆண்டுகால தமிழ்நாட்டை யாரும் பேச முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் அவர் நேற்று மாலை காலமானார்.

அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் சிஐடி காலனி இல்லத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி இல்லாத 60 ஆண்டு கால வரலாற்றை யாரும் பேச முடியாது.
இயல், இசை, நாடகம் என இத்தனை துறைகளில் வேறு யாரும் முத்திரை பதித்ததாக எனக்கு தெரியவில்லை என்றார் ப.சிதம்பரம்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications