பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறாது.. கலெக்டர் தகவல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பாலமேட்டில் ஜனவரி 25ம் தேதிதான் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வீர ராகராவ் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மற்றொரு பகுதியான, பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதலில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அங்கு 25ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கலெக்டர் வீர ராகவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications