கொட்டிய மழை... பழநி முருகன் கோயில் படிகளில் அருவி .... பக்தர்கள் மகிழ்ச்சி: வீடியோ
பழநி முருகன் திருக்கோயிலில் மழை நீர் படிகளில் அருவி போல் ஓடியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் பழனி மலை தண்டாயுதபாணி திருக்கோயிலின் படிகளில் நீர் வழிந்தோடுவது அருவி போல் காட்சியளிப்பதால் பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, திருநெல்வேலி, தேனி, விழுப்புரம் கிருஷ்ணகிரி, திண்டுக்கல உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. மேலும், பழனி மலையில் மழை பெய்ததால் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பாதையான பல நூறு படிகளில் மழைநீர் அழகாக தவழ்ந்து வழிந்தோடுகிறது.
இது அருவி தவழ்ந்தோடி வருவது போல் காட்சி அளிக்கிறது. அதனால் இதனைக் காணும் பக்தர்கள் 'படி அருவி'யில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications