மதுரையில் இருந்து சென்னைவரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டி தடம்புரண்டது- பயணிகள் அவதி
பாண்டியன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: பணிமனையில் இருந்து நடைமேடைக்கு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டி தடம்புரண்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.
நேற்று 8 மணியளவில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 21 பெட்டிகளை இணைத்து முதலாவது நடைமேடைக்கு கொண்டுவரும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பெட்டி தண்டவாளத்தில் தடம் புரண்டது. ஆனால் ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதுமே கூட்டம் அதிகரித்து காணப்படும். தடம்புரண்டதால் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பின்னர் தண்டவாளத்திற்கு ரயில் கொண்டுவர 3 மணி நேரமானதால் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திலேயே காத்திருக்கும்நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications