புத்தூர் தாக்குதலில் படுகாயமடைந்த பன்னா இஸ்மாயில் உயிர் ஊசல்

அவனது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வயிற்றில் பாய்ந்த குண்டை எடுத்தால் அவன் உயிரிழப்பான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தூர் பகுதியை நேற்று சுற்றி வளைத்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரையும் கைது செய்வதற்கு முன்பு போலீஸார் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது அவர்கள் இருவரும் போலீஸாரைத் தாக்கினர். இதையடுத்து போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகள வீட்டுக்குள் வீசினர். மேலும் துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர். இதில் இஸ்மாயில் படுகாயமடைந்தான்.
அவனை முதலில் புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்மாயிலின் உடலில் உள்ள குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி குண்டு இஸ்மாயின் கல்லீரம் மற்றும் குடலுக்கு நடுவே மாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற 5 மணி அறுவை சிகிச்சையின் போது குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குண்டை அகற்றினால் பன்னா இஸ்மாயில் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனையின் உயர் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications