தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடப்பதை உறுதி செய்த ஓபிஎஸ்.. திருநாவுக்கரசர் பொளேர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் பாஜக புகுந்து விட்டது-திருநாவுக்கரசர்- வீடியோ
சென்னை: தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடைபெறுகிறது என்பதை ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ஜெ.மறைந்த முதல் நாளில் இருந்தே நான் இங்கு பாஜக பினாமி ஆட்சி நடக்கிறது என்றுதான் கூறி வந்தேன். முதலில் மறைத்தாலும் இப்போது ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதிமுக பிளவுபட்டதும் மோடியால்தான். மோடி மற்றும் அமித்ஷா டைரக்ஷன் படிதான், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. பன்னீர்செல்வம் இப்போது அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோடி கூறியதால்தான் அதிமுக அமைச்சரவையில் இணைந்தேன் என பன்னீர்செல்வம் நேற்று அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய உரை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications