எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தினசரியும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மொட்டை போட்டும் படையல் போட்டும் கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மற்றும் தமிழக அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி ஆகியோரும் உடனிருந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications