அது சரி... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு துணை ராணுவம் வருதாம்.. "பாதுகாப்புக்கு"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக விரைவில் துணை ராணுவப் படை வருகிறது என சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பேட்டியளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கேமராவுடன் 3 பறக்கும் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. செலவினப் பார்வையாளர் ராகுல் ரமன் நாளை மறுநாள் வர உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

சுயேச்சை வேட்பாளரை ஆர்.கே.நகர்த் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என சக்சேனா அறிவுறுத்தியுள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்.கே. நகர்த் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாக்கு சேகரிப்பதில் அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications