மர்மமான முறையில் மயில்கள் சாவு... குடிக்கத் தண்ணீர் இல்லாததால் இறந்தனவா? -வீடியோ
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் 6 மயில்கள் மர்மமான முறையில் இறந்துள்ளன. தண்ணீர் இல்லாத காரணத்தாலும் மயில்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கரூர்: கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் ஆறு மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அதிகளவு மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் நிலங்களில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இந்நிலையில் மர்மமான முறையில் ஆறு மயில்கள் இறந்துகிடந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கு கிடந்த மயில்களை கைப்பற்றினர். மேலும் பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவிய காரணத்தால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குடிக்கத் தண்னீர் இன்றி இறந்துள்ளன. தற்போதும் கரூரில் வறட்சி நிலவுவதால் மயில்கள் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தாலும் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறிகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications