ஆன்லைன்மயமாகிறது கோவை அரசு மருத்துமனை- ஒரே 'கிளிக்கில்' உடல் நலம் தெரியும்
கோவை: கோவை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தகவலை டாக்டர்கள் கம்ப்யூட்டர் மூலம் அறிந்துகொள்ளும் வசதி விரைவில் வர உள்ளது.
மருத்துவமனைக்கு முதன்முறையாக சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் தங்களது உருவப்படம், மற்றும் விவரங்களை அளித்தால் அது கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். நோயாளியின் எக்ஸ்ரே, ஸ்கேன் அறிக்கைகளையும் இதில் பதிவேற்றம் செய்துகொள்வார்கள். இதன்பிறகு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டையின் எண்ணை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்தாலே, நோயாளியின் உடல் நல வரலாறு அனைத்தும் தெரிந்துவிடும்.
டாக்டர் அறையில் சென்று நோயாளி அமர்ந்ததும், அவர் தனது கம்ப்யூட்டர் மவுசை ஒருமுறை கிளிக் செய்தாலே, நோயாளி குறித்த அனைத்து விவரத்தையும் பார்த்து புரிந்துகொள்ள முடியும். இதற்காக மருத்துவமனைக்கு 180 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. நோயாளிகள் குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்ய டேட்டா என்ட்ரி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications