பீகார் குண்டுவெடிப்பு: தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன போராட்டம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மக்கள் சக்தி அவர் பக்கம் சாய்வதையும், லோக்சபா தேர்தலுக்குப் பின் அவர் பிரதமர் ஆவது உறுதி என்பதும் நிச்சயமாகிவிட்ட நிலையில், நரேந்திரமோடியை கொலை செய்ய பல தீய சக்திகள் கங்கணம் கட்டி வருகின்றன.
இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி பேச இருந்த கூட்டத்தை சீர்குலைப்பதற்காக கூட்டம் நடக்கவிருந்த பகுதியிலும், ரயில் நிலையத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தி பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக நரேந்திரமோடி காப்பாற்றப்பட்டு உள்ளார். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாத செயலை கண்டித்து, பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்றும் (28ஆம் தேதி), நாளையும் கண்டனப் போராட்டம் நடைபெறும். சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டனப் போராட்டம் நடக்கிறது'' எனக் கூறியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications