ராமேஸ்வரத்தில் திடீரென உள் வாங்கிய கடல்.. மக்கள் பீதி.. சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே திடீரென 100 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் கடல் உள்வாங்கிய பகுதியில் இறங்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் வீடுகள் குலுங்கின.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணம் சுனாமி பேரலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications