வைரலாகிறது #பாசிசபாஜகஒழிக.. மாணவி சோபியா கைதுக்கு மக்கள் கடும் கோபம்
சென்னை: மாணவி சோபியாவை பாஜக ஒழிக என்று கூறியதற்காக கைது செய்த செயல் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த பிஎச்டி மாணவி சோபியா, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், தமிழிசைக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
இந்த நிலையில் சோபியாவை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் #பாசிசபாஜகஒழிக என்ற வார்த்தையை ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
|
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதா
ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதா. சாதாரண மக்கள் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதா என்று அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கேட்டுள்ளார்.
|
மொத்தப் பேரையும் கைது செய்ய வேண்டும்
பாஜக ஒழிக என்று சொன்னதுக்கு கைது பண்ணனும்னா 40 பேர் தவிர தமிழ்நாட்டின் மொத்த பேரையும் கைது பண்ணணும். பார்த்துக்கோங்க...ஜெயில் பத்தாது என்று பத்திரிகையாளர் கவின்மலர் கூறியுள்ளார்.
|
சொன்னது சரிதானே
அந்த பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது அப்போ #பாசிசபாஜகஒழிக தானே
|
நானும் சொல்கிறேன்
நானும் சொல்கின்றேன்! "பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!"
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications