வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் ஸ்ட்ரைக்.. ஏடிஎம்களில் அலைமோதும் கூட்டம்!
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
Recommended Video

சென்னை: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
வாராக் கடனை கணக்கு காட்டி வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஊதிய உயர்வை குறைத்ததை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதன்காரணமாக வங்கி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 39 லட்சம் காசோலைகள், அதாவது 22 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை முடங்கி போக வாய்ப்புள்ளது. தமிழகம் உள்பட தென்மாநிலத்தில் மட்டும் 12 லட்சம் காசோலைகள், அதாவது, 7,200 கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப ஊழியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் ஏடிஎம் சேவை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications