கொடைக்கானலில் கொட்டும் பனி – குளிரில் நடுங்கும் மக்கள்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்: கொடைக்கானலில் கொட்டித் தீர்க்கும் பனியால் சுற்றுவட்டாரமே குளிர்ந்துபோய் காணப்படுகின்றது.
கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதும், பின் பனிமூட்டத்தால் கடுங்குளிரும் நிலவுகிறது. நேற்று காலை 11 மணி முதல் லேசான சாரல் மழையும், தொடர்ந்து பனிமூட்டம் நிலவியது.

குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். குளிரில் ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று அதிகபட்சமாக 13.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்த பட்சமாக 11.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதம் நூறு சதவிகிதமாக இருந்தது.
கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைமுடங்கியது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications