குடிநீர் கேட்டு பஞ்சாயத்து தலைவர், 5 கவுன்சிலர்களை ஆபீஸில் பூட்டி மக்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே குடிநீர் கேட்டு மக்கள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை அடுத்து உள்ள கெங்கவல்லி ஊராட்சிக்கு உட்பட்டது நடுவலூர். அந்த கிராமத்தில் கடந்த 2 மாதமாக ஒழுங்காக குடிநீர் வினியோகிக்கப்படவில்லையம். இது குறித்து ஊர் மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு அவர்கள் ஊராட்சிமன்ற தலைவர் பெரியதுரை மற்றும் 5 கவுன்சிலர்களை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications