கருணாநிதிக்கு பிரியா விடை... கண்ணீர் கடலாக மாறிய ராஜாஜி அரங்கம்
கருணாநிதிக்கு மக்களும் தொண்டர்களும் பிரியா விடை கொடுத்து வருவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது.
Recommended Video

சென்னை: கருணாநிதியின் உடலுக்கு மக்களும் தொண்டர்களும் பிரியா விடை கொடுத்து வருவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக அவர் உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரது உடல்நிலையில் ஏற்றமும் இறக்கமும் அவ்வப்போது வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமானோர் கூடினர்.

மீண்டு வா
காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் எழுந்து வா தலைவா, மீண்டு வா தலைவா, கேக்கலையா கேக்கலையா நாங்கள் கூப்பிடுவது கேக்கலையா என்று கோஷங்களை எழுப்பினர்.

கருணாநிதி மறைந்தார்
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தும் அவை நிறைவேறவில்லை. கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்தார். இதனால் தொண்டர்கள் கதறி அழுதனர்.

உடலுக்கு அஞ்சலி
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், அரசின் இன்னாள் முன்னாள் அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த நீண்ட தூரம் காத்து கிடக்கின்றனர்.
|
கடலாக மாறிய ராஜாஜி அரங்கம்
தொண்டர்கள், பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் கண்ணீர் விட்டு அழுவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது. அவருக்கு நீண்ட வரிசையில் நின்று பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications