இரண்டே மாதம்.. என்னை நீக்கியவர்களை மக்களே காலி செய்து விடுவார்கள்.. மு.கஅழகிரி சாபம்
சென்னை: இன்னும் இரண்டு மாதங்ள்தான். என்னை திமுகவிலிருந்து நீக்கக் காரணமானவர்களை மக்களே தண்டித்து விடுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திமுகவிலிருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்கி விட்டனர். இந்த நிலையில் இன்று திடீரென கிளம்பி சென்னைக்கு வந்தார் அழகிரி.

வந்தவர் விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், என்னை நீக்கியவர்கள், என்னை நீக்கக் காரணமாக இருந்தவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. இன்னும் 2 மாதங்களில் மக்களே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்றார் அழகிரி.
இனிமேலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை, நான் போட்டியிட மாட்டேன் என்று அழகிரி தெரிவித்தார்.
அழகிரியின் சென்னை பயணத்தின்போது என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை தலைநகரம் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications