முகுல் வாஸ்னிக் முன்னிலையில் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் காங்கிரஸில் ஐக்கியம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளுடனும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிமுக, பாஜகவுடன் நடத்தப்பட்ட இக்கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தமாகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச்செயலர் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸில் இணைந்தனர்.
காங்கிரஸில் இணைந்த பீட்டர் அல்போன்ஸுக்கு தென்காசி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications