முகுல்வாஸ்னிக் முன்னிலையில் இன்று 'தாய்வீடு' திரும்புகிறார் பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: தமாகாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறார்.
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரே கட்சி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதான். திமுக, அதிமுக கதவுகளைச் சாத்திய நிலையில் பாரதிய ஜனதா கட்சி வரவேற்றது.

கடைசியாக வேறுவழியே இல்லாமல் தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியில் தமாகா ஐக்கியமானது. இதற்கு தமாகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தமாகா நிர்வாகிகள் காங்கிரஸில் மீண்டும் இணைந்து வருகின்றனர்.
இதனிடையே தமாகாவின் கூட்டணி முடிவை ஏற்க முடியாது என கூறி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இவர்கள் இன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் மீண்டும் 'தாய்வீடான' காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப உள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications