2 நாட்கள் கழித்து பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: சென்னையில் 1 லிட்டர் ரூ. 85.58
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களாக தான் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோலின் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் நேற்றைய விலையான ரூ. 78.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மகராாஷ்டிராவின் ஒரு சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் விலை உயர்த்தப்படுவதை பார்த்தால் இன்னும் சில நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100க்கு விற்பனையானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications