காவிரி: ஏப்ரல் 2-ல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படவுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் -வீடியோ
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகள் அடைக்கப்படவுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி ஆளும், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மருந்து கடைகளை மூட தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வன் அறிவித்துள்ளார்.
அதில் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைத்து ஏப்ரல் 2-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications