மருத்துவ நுழைவுத்தேர்வு... சீட் கிடைக்குமா? முதல் மார்க் வாங்கிய மாணவியின் பெற்றோர் கவலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவால் தங்களது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பது கேள்விக் குறியாகியுள்ளதாக பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்த்தியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடியோ












Click it and Unblock the Notifications