பனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்... எப்படி? - வீடியோ
பனிரெண்டாம் வகுப்புத் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள், தட்கல் முறை மூலம் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்கள், இன்றும் நாளையும் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் உடனே துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அத்துணை தேர்வை எழுத இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்றும் நாளையும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட முதன்மை அகல்வி அதிகாரி அலுவலகத்தில், தற்காலிக மதிப்பெண் அட்டவணையைக் கான்பித்து, பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும் திருச்சி, திருநெல்வேலி, கோவை, கடலூர், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்னையில் உள்ள மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications