ஆட்சியைத் தக்க வைத்த அதிமுக.. ஜெ.வுக்கு மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடத்தில் முன்னிலை வகித்து வருவதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜெயலலலிதாவை தொலைபேசியில் தெடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் அதிமுக முன்னணி வகிக்கிறது. மீண்டும் ஆட்சியை அதிமுக தக்க வைக்கிறது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications